தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆட்டு வியாபாரி ; ஆட்டிறைச்சி விற்போன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காதுகனான ஆட்டுவாணியன் கையிலே (ஸ்ரீவசன. 178). See ஆட்டுவாணிகன்.2

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. See ஆட்டுவாணிகன், 2. காதுகனான ஆட்டுவாணியன் கையிலே (்ரீவசன. 178).