தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆட்டு வியாபாரி ; ஆட்டிறைச்சி விற்போன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆட்டிறைச்சி விற்போன். 2. Mutton seller who is generally a butcher also:
  • ஆட்டுவியாபாரி; 1. One who trades in sheep or goats;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சாபலன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. One who trades in sheep or goats;ஆட்டுவியாபாரி. 2. Mutton seller who isgenerally a butcher also; ஆட்டிறைச்சி விற்போன்.