தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆட்டுக்கு விதிக்கப்படும் தீர்வை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆட்டிற்கு விதிக்கப்படுந் தீர்வை. (Insc.) Tax levied on sheep or goats;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆடு +. Taxlevied on sheep or goats; ஆட்டிற்கு விதிக்கப்படுந்தீர்வை. (Insc.)