தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆட்டுக்கொம்பு போன்ற காயையுடைய ஒரு மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆட்டுக்கொம்பு போன்ற காயையுடைய ஒருமரம். (L.) Long-leaved trumpet-tree, m.tr., Dolichandrone rheedii, so called prob. as it has a pod like a ram's horn;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + கொம்பு + ஒதி. Long-leaved trumpet-tree,m.tr.Dolichandrone rheedii, so called prob.as it has a pod like a ram's horn; ஆட்டுக்கொம்புபோன்ற காயையுடைய ஒருமரம். (L.)