தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடுகளைக் கூட்டுமிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடுகளைக் கூட்டு மிடம். ஆட்டுக்கிடையிலே கோனாய் புகுந்ததுபோல். Sheepfold, sheep-pen;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆட்டுத்தொழுவம்.

வின்சுலோ
  • ''s.'' A sheep-fold.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Sheepfold, sheep-pen; ஆடுகளைக் கூட்டு மிடம்.ஆட்டுக்கிடையிலே கோனாய் புகுந்ததுபோல்.