தமிழ் - தமிழ் அகரமுதலி
    செயலாளன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிர்வகிப்போன். உங்கள் காரியங்களுக்கெல்லாம் நான் ஆட்டாளியா? Colloq. Person having ability to accomplish or to shoulder a responsibility;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (ஆடு) person having ability to do a work or to shoulder a responsibility. அந்த வேலைக்கு இவன் ஆட்டாளி யல் லன், He is not equal to the task.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆடு- + ஆள்-. Personhaving ability to accomplish or to shoulder a responsibility; நிர்வகிப்போன். உங்கள் காரியங்களுக்கெல்லாம் நான் ஆட்டாளியா? Colloq.