தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடல்பாடல் ; ஆர்ப்பாட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆர்ப்பாடம். அவன் ஆட்டபாட்டமெல்லாம் அடங்கிவிட்டது. 2. Foppishness;
  • ஆடல் பாடல். (தமிழறி. 57). 1. Dancing and singing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆட்டம் +. 1. Dancing and singing; ஆடல் பாடல்.(தமிழறி. 57.) 2. Foppishness; ஆர்ப்பாடம். அவன்ஆட்டபாட்டமெல்லாம் அடங்கிவிட்டது.