தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு வேலைக்காரனுக்குரிய கூலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேலைக்காரனுக்குரிய கூலி. Hire of a workman, wages of a labourer;

வின்சுலோ
  • ''s.'' The hire of a work man.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M. āḷkūli.]Hire of a workman, wages of a labourer;வேலைக்காரனுக்குரிய கூலி.