தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுட்டுவிரல் ; பறவைவகை ; ஆள்களுக்கு வழி முதலியவற்றைக் குறித்துக் காட்டும் அடையாளப் பலகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறவைவகை. ஆட்காட்டிப் பட்சிக் கடல்மேகம் போயொளிக்கும் (பதார்த்த. 892). 2. Red wattled lapwing 'Pity-to-do-it', Ssarcogrammus indicus, as it screeches on the approach of man at night;
  • ஆள்களுக்கு வழி முதலியவற்றைக் குறித்துக்காட்டும் அடையாளப் பலகை. 3. Sign-post;
  • சுட்டுவிரல். 1. Fore-finger, as it points;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆள்காட்டுகின்றவன்.

வின்சுலோ
  • ''s.'' The forefinger, சுட்டுவிரல். 2. A bird, the lapwing, which screeches on the approach of a person by night, ஓர்பறவை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M.āḷkāṭṭi.] 1. Fore-finger, as it points; சுட்டுவிரல். 2. Red wattled lapwing `Pity-to-do-it,' Sarcogrammus indicus, as it screeches onthe approach of man at night; பறவைவகை.ஆட்காட்டிப் பட்சிக் கடல்மேகம் போயொளிக்கும்(பதார்த்த. 892). 3. Sign-post; ஆள்களுக்கு வழி முதலியவற்றைக் குறித்துக்காட்டும் அடையாளப் பலகை.