தமிழ் - தமிழ் அகரமுதலி
    செருக்கு ; வீக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கர்வம். படாடோபம். 1. Pride; self-conceit;
  • வீக்கம். 2. Puffing; swelling;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. pride, பெருமை (ஆடோ பன், a proud man).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āṭōpa. 1.Pride; self-conceit; கர்வம். படாடோபம். 2.Puffing; swelling; வீக்கம்.