தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூண்டுவகை ; சீலைப்பேன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூண்டுவகை. 1. A plant of light sandy soil near the sea, with groups of bristles, Pupalia orbiculata, which cling to the cloths;
  • சீலைப்பேன். (W.) 2. Lice in clothes;

வின்சுலோ
  • ''s.'' An amaranth, பேய்ப்புல், Desmoch&ae;ta atropurpurea. 2. Lice in clothes, சீலைப்பேன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. A plant of light sandy soil near the sea, withgroups of bristlesPupalia orbiculata, whichcling to the clothes; பூண்டுவகை. 2. Lice inclothes; சீலைப்பேன். (W.)