தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆண்பாலரை முன்னிலைப் படுத்திக் கூறுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண்பாலாரை முன்னிலைப்படுத்திக் கூறுகை. Vocative, addressing a man;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ஆடூஉ +. (Gram.) Vocative, addressing aman; ஆண்பாலாரை முன்னிலைப்படுத்திக் கூறுகை.