தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதிகாரியோடுகூட இருக்கும் ஊழியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உத்தியோகஸ்தரோடுகூட விருக்குஞ் சேவகன். (கான். சண். 13.) Orderly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < E. Orderly; உத்தியோகஸ்தரோடுகூட விருக்குஞ் சேவகன். (கான்.சண். 13.)