தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெற்றி ; விலங்குவகை ; மேடராசி ; கூத்து ; கூர்மை ; கொல்லுகை ; சமைக்கை ; காய்ச்சுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விலங்கு வகை. 5. The genus of which the sheep and the goat are species;
  • மேடராசி. திண்ணிலை மருப்பி னாடு தலையாக (நெடுநல். 160). 6. Aries, a sign of the Zodiac;
  • கூர்மை. 2. Sharpness;
  • கூத்து. 1. Dance;
  • வெற்றி. ஆடுகொணேமியான் (கலித். 105, 70) 4. Victory, success;
  • காய்ச்சுகை. அறாஅநிலைச் சாடி யாடுறு தேறல். (பு. வெ. 1, 2) 3. Distillation;
  • சமைக்கை. ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பின் (புறநா. 164) 2. Cooking, boiling;
  • கொல்லுகை. ஆடுகொள்வென்றி. (புறநா. 67). 1. Killing, ruining;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a sheep or goat. ஆடுதின்னாப்பாளை, ஆடுதீண்டாப்பாளை, the name of a plant. ஆட்டுக்கிடா, a ram. ஆட்டுக்கிடை, a sheep-fold; a flock of sheep. ஆட்டுக்குட்டி, a lamb. ஆட்டுக் கோரோசனை, ஆட்டுக் கல், bezoar of the sheep. ஆட்டுப் பிழுக்கை, ஆட்டாம் பிழுக்கை, sheep's dung. ஆட்டு மயிர், wool. ஆடுமாடு, cattle. காட்டாடு, குறும்பாடு, கொடியாடு, செம் மறியாடு, பள்ளையாடு, வரையாடு, வெள்ளாடு (different kinds).
  • III. v. i. move shake, wag, waddle, totter, ஆசை; 2. dance, gesticulate, கூத்தாடு; 3. play, விளையாடு; 4. bathe. நீராடு; 5. fight, சண்டைப்படு; 6. be born, பிற; 7. wander about, திரி. ஆடல், v. n. playing, dancing and shaking. ஆடல் பாடல், dancing and singing. ஆடுகால், the supporters of a lever for a picotta or other water lifts. நீராடு, கூத்தாடு, and other compounds. கட்சியாட, to argue.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • 3. aaTu- ஆடு move (in a rhythmical manner), play, dance
  • aaTu ஆடு goat, sheep

வின்சுலோ
  • [āṭu] ''s.'' A goat, sheep, (the word is common to both,) அசம். ''(c.)'' 2. The sign Aries of the zodiac, மேடவிராசி. 3. Victory, success, வெற்றி. ''(p.)''
  • [āṭu] கிறேன், ஆடினேன், வேன், ஆட, ''v. n.'' To move, wave, shake, vibrate, swing, அசைய. 2. To dance, play, sport. gesticulate, to act a part in play, கூத்தாட. 3. ''(p.)'' To wash, bathe, play in water, குளிக்க. 4. To war, fight, join in battle, பொர. 5. To copulate, புணர. 6. ''[in combination.]'' To do, to act, செய்ய. 7. To speak, சொல்ல. பணத்துக்காடுகிறான். He is urgently soli citing money.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அடு-. 1. Killing, ruining;கொல்லுகை. ஆடுகொள்வென்றி (புறநா. 67). 2.Cooking, boiling; சமைக்கை. ஆடுநனி மறந்தகோடுய ரடுப்பின் (புறநா. 164). 3. Distillation;காய்ச்சுகை. அறாஅநிலைச் சாடி யாடுறு தேறல் (பு.வெ. 1, 2). 4. Victory, success; வெற்றி. ஆடுகொணேமியான் (கலித். 105, 70). 5. cf. யாடு. [K. M.āḍu, Tu. ēḍu.] The genus of which the sheepand the goat are species; விலங்கு வகை. 6.Aries, a sign of the Zodiac; மேடராசி. திண்ணிலை மருப்பி னாடு தலையாக (நெடுநல். 160).
  • n. < ஆடு-. (அக. நி.) 1. Dance;கூத்து. 2. Sharpness; கூர்மை.
  • n. < ஆடு-. (அக. நி.) 1. Dance;கூத்து. 2. Sharpness; கூர்மை.