தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதினெட்டாம் பெருக்கு ; ஆடிமாதத்தில் காவேரிப் பெருக்கினைக் குறித்து எடுக்கப்படும் கொண்டாட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதினெட்டாம்பெருக்கு. Floods of the 18th day of the month of Aṭi, as the occasions of the festival of the Kāvēri floods;

வின்சுலோ
  • ''s.'' A festival held on the day when the Cavery over-flows in July.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Floods of the 18th day of the month ofĀṭi, as the occasion of the festival of the Kāvērifloods; பதினெட்டாம்பெருக்கு.