தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடிமாதத்துப் பூரநாளில் நிகழும் அம்மன் திருவிழா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடிமாசத்துப் பூரநஷத்திரத்தில் நிகழும் அம்பாள் உற்சவம். Fetival celebrated in honour of the goddess in temples on the pūrva-phalguni day in Aṭi;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Festival celebrated in honour of the goddessin temples on the pūrva-phalguni day in Āṭi;ஆடிமாசத்துப் பூரநக்ஷத்திரத்தில் நிகழும் அம்பாள் உற்சவம்.