தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடிமாதப் பிறப்பில் செய்யும் விருந்தில் பயன்படுத்தும் தேங்காய்ப் பாலுணவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடிமாதப்பிறப்பில் செய்யும் விருந்தில் உபயோகிக்கும் தேங்காய்ப்பாலுணவு. Loc. Sweetened preparation of the juice of the coconut as is used at the feast on the 1st of Aṭi;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Sweetened preparation of the juice of the coconut asis used at the feast on the 1st of Āṭi; ஆடிமாதப்பிறப்பில் செய்யும் விருந்தில் உபயோகிக்கும் தேங்காய்ப்பாலுணவு. Loc.