தமிழ் - தமிழ் அகரமுதலி
    விதையிடுதற்குரிய பருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடிமாதத்துப் பயிரிடும்பருவம். ஆடிப்பட்டம் தேடிவிதை. Cultivation season in the month of Aṭi;-

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āṣāḍha+. Cultivation season in the month of Āṭi;.ஆடிமாதத்துப் பயிரிடும்பருவம். ஆடிப்பட்டம் தேடிவிதை