தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணத்துக்குப் பின் முதல் ஆடி மாதத்தில் பெண்ணைப் பிறந்த வீட்டுக்கு அழைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடிமாதப்பிறப்பில் மாப்பிள்ளையைப் பெண்வீட்டுக் கழைத்தல். To invite a newly married man to a feast at the bride's house on the 1st of Aṭi;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id.+ அழை- To invite a newly married man to afeast at the bride's house on the 1st of Āṭi;ஆடிமாதப்பிறப்பில் மாப்பிள்ளையைப் பெண்வீட்டுக்கழைத்தல்.