தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூத்தாடுபவன் ; கண்ணாடி ; பளிங்கு ; நான்காம் மாதம் ; உத்தராட நாள் பகலில் பன்னிரண்டு நாழிகைக்குமேல் இரண்டு நாழிகை கொண்ட முகூர்த்தம் ; நாரை ; ஆணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காற்று. (அக. நி.) Wind;
  • படியாணி. (அக. நி.) A kind of nail;
  • நாரை. (நாநார்த்த.) Crane;
  • கூத்தாடுபவன். மணிப்பை யரவி னாடி (பாரத. அருச்சுனன்றவ. 113). Dancer;
  • கண்ணாடி.பொன்னினாடியிற் பொருந்துபு நிற்போர் (மணி. 19, 90). 2. Metallic mirror;
  • பளிங்கு விதிமா ணாடியின் வட்டங் குயின்று (மணி. 8. 47). 3. Crystal;
  • நான்காம் மாதம். 1. The fourth Tamil month, July-August;
  • (திவா.) 2. The 21st nakṣatra. See உத்திராடநாள்.
  • பகலில் 12 நாழிகைக்குமேல் இரண்டு நாழிகை கொண்ட முகூர்த்தம் (விதான. குணா.73) 3. Muhūrtam of 48 minutes, from 4h-48m. to 5h-36m. after sunrise;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (ஆடு, V). a dancer as கூத்தாடி, வாயாடி etc. 2. mirror, looking glass; கண்ணாடி, 3. crystal, பளிங்கு.
  • s. the month of July; the fourth Tamil month. ஆடிக் காற்று, a west wind blowing in July. ஆடிப்பெருக்கு (பதினெட்டாம் பெருக்கு a festival in July when the Cauveri overflows, (on the 18th of ஆடி).

வின்சுலோ
  • [āṭi] ''s.'' The month of July, கர்க் கடகமாதம். ''(c.)'' 2. ''(p.)'' The twenty-first lunar asterism, உத்திராடநாள். 3. Mirror, கண்ணாடி.
  • ''s.'' A dancer.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆடு-. 1. Dancer; கூத்தாடுபவன். மணிப்பை யரவி னாடி (பாரத. அருச்சுனன்றவ.113). 2. Metallic mirror; கண்ணாடி. பொன்னினாடியிற் பொருந்துபு நிற்போர் (மணி. 19, 90). 3.Crystal; பளிங்கு. விதிமா ணாடியின் வட்டங் குயின்று(மணி. 8, 47).
  • n. < āṣāḍha. 1. The fourthTamil month, July-August; நான்காம் மாதம்.
    -- 0219 --
    2. The 21st nakṣatra. See உத்திராடநாள்.(திவா.) 3. Muhūrtam of 48 minutes, from 4 h-48m. to 5 h. 36 m. after sunrise; பகலில் 12 நாழிகைக்குமேல் இரண்டு நாழிகை கொண்ட முகூர்த்தம்.(விதான. குணா. 73.)
  • n. prob. ஆடு-. Wind; காற்று.(அக. நி.)
  • n. perh. அடி-. A kind of nail;படியாணி. (அக. நி.)
  • n. < āṭi. Crane; நாரை.(நாநார்த்த.)
  • n. prob. ஆடு-. Wind; காற்று.(அக. நி.)
  • n. perh. அடி-. A kind of nail;படியாணி. (அக. நி.)
  • n. < āṭi. Crane; நாரை.(நாநார்த்த.)