தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடனசபை ; மிதுனராசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடனசபை. (W.) Dancing hall;
  • மிதுனராசி. (திவா.) Gemini, a sign of the Zodiac;

வின்சுலோ
  • [āṭvai] ''s.'' The third of the twelve signs of the zodiac, மிதுனவிராசி. ''(p.)''
  • ''s.'' Place of dancing, நிருத்தசபை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆடு- + அவை. Dancing hall; நடனசபை. (W.)
  • n. prob. fem. of ஆடவன். Gemini, a sign of the Zodiac; மிதுனராசி. (திவா.)