தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருவாரூரில் கோயில் கொண்ட சிவபெருமான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருவாரூரிற் கோயில்கொண்ட சிவபெருமான். ஆரூர் ஆடவலபெருமானைப் பணிவார் (பெரியபு. புராணசா. 58). šiva at Tiruvārūr, as an expert dancer;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆடு- + வன்-மை +. Šiva at Tiruvārūr, as anexpert dancer; திருவாரூரிற் கோயில்கொண்ட சிவபெருமான். ஆரூர் ஆடவலபெருமானைப் பணிவார்(பெரியபு. புராணசா. 58).