தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசைகை ; கூத்து ; துன்பம் ; செய்கை ; ஆளுகை ; விளையாட்டு ; புணர்ச்சி ; சொல்லுகை ; நீராடல் ; போர் ; வெற்றி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆளுகை. பூமியை யாடற் கொத்த பண்பினன் (சீவக. 1339). Ruling, reigning;
  • வெற்றி. (பிங்.) 2. Victory;
  • போர். (திவா.) 1.Fight, battle;
  • ஸ்நாநம். (பிங்.) 8. Bathing;
  • சொல்லுகை. யார்க்கு நன்மை யாடல் செயும் (கந்தபு. தகரேறு. 24) 7. Saying;
  • புணர்ச்சி. (சூடா.) 6. Coition;
  • செய்கை. (பிங்.) 4. Doing, performing;
  • விளையாட்டு. கந்துக மம்னை யாடலும் (பாரத. சம்பவ. 27) 5. Play, sport;
  • துன்பம். அத்தனை ஆடல் கொடுக்கைக்கு (ஈடு, 9, 9, ப்ர.) 3. Distress, trouble;
  • கூத்து.பாடலா ராடலார் (தேவா. 225, 2). 2. Dancing;
  • அசைகை. (திருக்கோ. 393, கொளு.) 1. Shaking, moving, quivering;

வின்சுலோ
  • ''v. noun.'' Moving, shaking, rocking, &c. 2. Fighting, battle, war. 3. Being powerful. 4. Victory. 5. Play ing. 6. Coition. 7. Dancing. 8. Wash ing, bathing. 9. Boasting, friendly word or conversation. 1. Saying.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆடு-. 1. Shaking,moving, quivering; அசைகை. (திருக்கோ. 393,கொளு.) 2. Dancing; கூத்து. பாடலா ராடலார்(தேவா. 225, 2). 3. Distress, trouble; துன்பம்.அத்தனை ஆடல் கொடுக்கைக்கு (ஈடு, 9, 9, ப்ர). 4.Doing, performing; செய்கை. (பிங்.) 5. Play,sport; விளையாட்டு. கந்துக மம்மனை யாடலும் (பாரத. சம்பவ. 27). 6. Coition; புணர்ச்சி. (சூடா.) 7.Saying; சொல்லுகை. யார்க்கு நன்மை யாடல் செயும்(கந்தபு. தகரேறு. 24). 8. Bathing; ஸ்நாநம். (பிங்.)
  • n. < அடு-. 1. Fight, battle; போர். (திவா.) 2. Victory; வெற்றி. (பிங்.)
  • n. < ஆள்-. Ruling, reigning;ஆளுகை. பூமியை யாடற் கொத்த பண்பினன் (சீவக.1339).