தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகட்டுத் தோற்றம் ; பல்லிய முழக்கம் ; யானையின் பிளிற்றொலி ; ஆவேசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடம்பத்தோற்றம். ஆடம்பரங்கொண் டடிசி லுண்பான் (திருமந். 1655) Pomp and show, ostentation;
  • யானையின் பிளிற்றொலி. 2. Elephant's roar;
  • பல்லிய முழக்கம். 1. Din of musical instruments;
  • ஆவேசம். 3. State of being possessed by a spirit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. pomp, train, parade, display; வேடிக்கை. ஆடம்பரம்பண்ண, to make great show ஆடம்பர பூஜ்ஜியம் (பூச்சியம்), a very poor show.

வின்சுலோ
  • [āṭamparam] ''s.'' Pomp, parade, os tentation, state, ஒட்டோலகம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-ḍambara.Pomp and show, ostentation; இடம்பத்தோற்றம்.ஆடம்பரங்கொண் டடிசி லுண்பான் (திருமந். 1655).
  • n. < āḍambara.(நாநார்த்த.) 1. Din of musical instruments;பல்லிய முழக்கம். 2. Elephant's roar; யானையின் பிளிற்றொலி. 3. State of being possessedby a spirit; ஆவேசம்.
  • n. < āḍambara.(நாநார்த்த.) 1. Din of musical instruments;பல்லிய முழக்கம். 2. Elephant's roar; யானையின் பிளிற்றொலி. 3. State of being possessedby a spirit; ஆவேசம்.