தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்பம் ; தாமதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாமதம். இன்னமென்ன ஆடங்கமா? (சர்வசமய. 44). 2. Delay;
  • துன்பம். ஆடங்கஞ்சற்று மணுகாமல் (பஞ்ச. திருமுக. 777). 1. Distress;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ātaṅka. 1. Distress; துன்பம். ஆடங்கஞ்சற்று மணுகாமல் (பஞ்ச.திருமுக. 777). 2. Delay; தாமதம். இன்னமென்னஆடங்கமா? (சர்வசமய. 44).