தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : துவரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (தைலவ. தைல.) Pigeon-pea. See துவரை.
  • கிருஷ்ணாப்பிரகம். (நாநார்த்த.) Mica;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துவரைச்சொடி.

வின்சுலோ
  • [āṭaki] ''s.'' A kind of shrub, துவ ரை, Cytisus, ''L.'' Wils. p. 18. AD'HAKI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āḍhakī. Pigeon-pea.See துவரை. (தைலவ. தைல.)
  • n. < āḍhakī. Mica; கிருஷ்ணாப்பிரகம். (நாநார்த்த.)
  • n. < āḍhakī. Mica; கிருஷ்ணாப்பிரகம். (நாநார்த்த.)