தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டளை ; ஆறாதாரங்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டளை. 1. Order, command direction;
  • ஆறாதாரங்களு ளொன்று. 2. A cakra in the body, described as a two-petalled lotus situated between the two eyebrows, one of āṟātāram, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. order, command, see ஆக்கினை.

வின்சுலோ
  • [āññai] ''s.'' An order, command, ஆணை. Wils. p. 17. AKNGA. 2. One of the ஆதாரம், that is situate in the forehead, ஆறாதாரத்தொன்று. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-jñā. 1. Order,command direction; கட்டளை. 2. (Yōga.) Acakra in the body, described as a two-petalledlotus situated between the two eyebrows, oneof āṟātāram, q.v.; ஆறுதாரங்களு ளொன்று.