தமிழ் - தமிழ் அகரமுதலி
    போர்க்களத்தில் இறந்த கணவனது வேல்வடுவைக் கண்டு மனைவி அஞ்சிய புறத்துறை ; போர்க்களத்தில் கணவனுடன் தீயில் மூழ்கும் மனைவியின் பெருமை கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர்க்களத்தில் இறந்த கணவனது வேல்வடுவைக் கண்டு மனைவி அஞ்சிய புறத்துறை. (தொல். பொ. 79.) 1. Theme expressing a lady's horror on seeing the wounds of her husband killed in battle;
  • போர்க்களத்திறந்த கணவனுடன் தீயில் மூழ்கு மனைவியின் பெருமை கூறும் புறத்துறை. (பு. வெ. 4, 22.) 2. Theme describing the elevated character of the wrrior's wife who ends her earthly existence either by ascending the funeral pyre with her deceased lord, or by killing herself with the same deadly arrow that has caused her lord his mortal wound;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அஞ்சு-+. (Puṟap.) 1. Theme expressing a lady'shorror on seeing the wounds of her husbandkilled in battle; போர்க்களத்தில் இறந்த கணவனது வேல்வடுவைக் கண்டு மனைவி அஞ்சிய புறத்துறை. (தொல். பொ. 79.) 2. Theme describingthe elevated character of the warrior's wifewho ends her earthly existence either by ascending the funeral pyre with her deceasedlord, or by killing herself with the same deadlyarrow that has caused her lord his mortalwound; போர்க்களத்திறந்த கணவனுடன் தீயில்மூழ்கு மனைவியின்பெருமை கூறும் புறத்துறை. (பு.வெ. 4. 22.)