தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சம் ; அலைவு ; கூத்து ; சோம்பு ; ஏலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலைவு. (பிங்.) 2. Motion, vibration;
  • அச்சம். (தொல். பொ. 79.) 1. Fear;
  • சோம்பு. (சூடா.) 3. Idleness, laziness;
  • (சூடா.) Cardamom plant. See ஏலம்.
  • கூத்து. (அக. நி.) 4. Dancing;

வின்சுலோ
  • [āñci] ''s.'' Motion, vibration, அசை வு. 2. Idleness, laziness, சோம்பு. 3. Danc ing, play, கூத்து. 4. Cardamom, ஏலம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அஞ்சு-. 1. Fear; அச்சம்.(தொல். பொ. 79.) 2. Motion, vibration; அலைவு.(பிங்.) 3. Idleness, laziness; சோம்பு. (சூடா.)4. Dancing; கூத்து. (அக. நி.)
  • n. cf. aindrī. Cardamomplant. See ஏலம். (சூடா.)