தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரக்கலப் பாயை இழுக்கும் கயிறு ; பாரந் தூக்கும் கயிறு ; இளமரத்தின் தண்டு ; தண்டனைக்குரிய கோதண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தண்டனைக்குரிய கோதண்டம். Nā. Rope or swing formerly in use in village schools for punishing pupils;
  • மரக்கலப்பாயை யிழுக்குங் கயிறு. 1. Halyard, rope for hoisting a sail;
  • பாரத்தூக்குங் கயிறு. 2. Hawser, rope for lifting weights with the pulley, tow-rope by which a boat is drawn;
  • இளமரத்தின் தண்டு. (W.) 3. The lone, slender stem of a tree;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (in sailor's language) a rope for lifting up burdens.

வின்சுலோ
  • [āñcāṉ] ''s. [in seamen's language.]'' A halliard or rope for hoisting a sail, கப் பற்கயிறு. 2. A rope for lifting weights with a pulley or otherwise, a hawser, கயிறு. 3. The lone, slender stem of a tree, சிறியதனிக் கொப்பு; [''ex'' ஆசை.] ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. It. alzaja,`cable'. 1. Halyard, rope for hoisting a sail;மரக்கலப்பாயை யிழுக்குங் கயிறு. 2. Hawser, ropefor lifting weights with the pulley, tow-rope bywhich a boat is drawn; பாரந்தூக்குங் கயிறு. 3.The lone, slender stem of a tree; இளமரத்தின்தண்டு. (W.)
  • n. cf. ஆஞ்சாலி. Ropeor swing formerly in use in village schools forpunishing pupils; தண்டனைக்குரிய கோதண்டம்.Nāñ.
  • n. cf. ஆஞ்சாலி. Ropeor swing formerly in use in village schools forpunishing pupils; தண்டனைக்குரிய கோதண்டம்.Nāñ.