தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூள் ; கீழ்ப்படிகை ; வருத்தம் ; கன்மத்தொடர்ச்சி ; ஆன்மா பொறிவழிச் சேறல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆன்மா பொறிவழிச்சேறல். (சி. போ. பா. அவை. பக். 40.) 5. (Jaina.) The action of the senses which impels the soul towards external objects;
  • கன்மத்தொடர்ச்சி. (சி. போ. பா. அவை. பக். 40.) 4. (Jaina.) Inflow of karma;
  • சபதம். (நாநார்த்த.) 1. Vow
  • கீழ்ப்படிகை. (நாநார்த்த.) 2. Obeying;
  • கிலேசம். (நாநார்த்த.) 3. Distress;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āšrava.1. Vow; சபதம். (நாநார்த்த.) 2. Obeying; கீழ்ப்படிகை. (நாநார்த்த.) 3. Distress; கிலேசம்.(நாநார்த்த.) 4. (Jaina.) Inflow of karma;கன்மத்தொடர்ச்சி. (சி. போ. பா. அவை. பக். 40.)5. (Jaina.) The action of the senses whichimpels the soul towards external objects;ஆன்மா பொறிவழிச்சேறல். (சி. போ. பா. அவை.பக். 40.)