தமிழ் - தமிழ் அகரமுதலி
    பட்சத்தில் இல்லாத ஏதுவைக் கூறும் ஏதுப்போலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பட்சத்தில் இல்லாத ஏதுவைக்கூறும் ஏதுப்போலி. (மணி. 29. 194.) Fallacy consisting in the minor term being non-existent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ā-šraya + a-siddha. (Log.) Fallacy consisting in the minor term being non-existent;பட்சத்தில் இல்லாத ஏதுவைக்கூறும் ஏதுப்போலி.(மணி. 29, 194.)