தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகை வெல்லுதற்குப் பலமுள்ளான் ஒருவனை அடைகை ; பாதுகாப்பு ; கொளு கொம்பு ; புகலிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகலிடம். 1. Asylum, place of refuge;
  • பகைவெல்லுதற்குப் பலமுள்ளானொருவனையடைகை. (இரகு. திக்கு. 22.) 2. Seeking by a king the help of a mightier king to conquer an enemy, one of aracar-aṟu-kuṇam, q.v.;

வின்சுலோ
  • [āccirayam] ''s.'' [''corruptly'' ஆச்சிர மம்.] Support, protection, defence, பாது காப்பு. Wils. p. 124. ASHRAYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-šray. 1. Asylum, place of refuge; புகலிடம். 2. Seeking by a king the help of a mightier king to conquer an enemy, one of aracar-aṟuṇam,q.v.; பகைவெல்லுதற்குப் பலமுள்ள னொருவனையடைகை. (இரகு. திக்கு. 22.)