தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓமதத்துக்குரிய நெய்ப்பாத்திரம். (சீவக. 2463, உரை.) Vessel in which clarified butter is kept during oblations;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ājya + sthālī. Vessel in which clarified butter is keptduring oblations; ஓமத்துக்குரிய நெய்ப்பாத்திரம்.(சீவக. 2463, உரை.)