தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெய் ; எள்ளத்தக்கது ; கட்டணம் ; தேவதாருவின் பிசின் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டணம். (சம். அக. Ms.) Fee;
  • பரிகசிக்கத் தகுந்தது. ஆச்சியப் பேய்களோடு (தேவா. 1094, 10). That which is fit to be ridiculed, or derided;
  • தேவதாருவின் பிசின். (நாநார்த்த.) Gum of deodar;
  • நெய். (கைவல்ய. தத்துவ. 66.) Ghee, clarified butter;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ghee, நெய்; 2. that which is fit to be ridiculed.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நெய்.

வின்சுலோ
  • [ācciyam] ''s.'' Ghee, melted butter, நெய் ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-jya. Ghee,clarified butter; நெய். (கைவல்ய. தத்துவ. 66.)
  • n. < hāsya. Thatwhich is fit to be ridiculed, or derided; பரிகசிக்கத் தகுந்தது. ஆச்சியப் பேய்க ளோடு (தேவா. 1094, 10).
  • n. Fee; கட்டணம்.(சம். அக. Ms.)
  • n. < ājya. Gum ofdeodar; தேவதாருவின் பிசின். (நாநார்த்த.)
  • n. Fee; கட்டணம்.(சம். அக. Ms.)
  • n. < ājya. Gum ofdeodar; தேவதாருவின் பிசின். (நாநார்த்த.)