தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாய் ; பாட்டி ; மூத்த தமக்கை ; சிறப்பு வாய்ந்த பெண்டிரைக் குறிக்குஞ் சொல் ; குரு பத்தினி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குருபத்தினி. (நாமதீப.) Preceptor's wife;
  • கவுரவமுள்ள ஸ்திரிகளைக் குறிக்குஞ் சொல். 4. A term of respect used in addressing women of higher caste or position;
  • மூத்த தமக்கை. Loc. 3. Eldest sister;
  • பாட்டி. Loc. 2. Grandmother;
  • தாய். (ஈடு, 4, 3, ப்ர.) 1. Mother;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஆய்ச்சி, ஆச்சாள், s. mother, தாய்.
  • பூச்சி, s. a kind of play among children.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தாய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆய்ச்சி. 1. Mother; தாய்.(ஈடு, 4, 3, ப்ர.) 2. Grandmother; பாட்டி. Loc. 3.Eldest sister; மூத்த தமக்கை. Loc. 4. A term ofrespect used in addressing women of highercaste or position; கவுரவமுள்ள ஸ்திரிகளைக் குறிக்குஞ் சொல்.
  • n. Fem. of ஆசான். Preceptor'swife; குருபத்தினி. (நாமதீப.)
  • n. Fem. of ஆசான். Preceptor'swife; குருபத்தினி. (நாமதீப.)