தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாலமரம் ; கள்ளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள்ளி . (சங். அக.) Spurge;
  • சாலமரம். ஆமணக்குநட்டு ஆச்சாவாக்கலாகாது (சீவக. 2613, உரை.) Shorea robusta;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு மரம்.

வின்சுலோ
  • [āccā] ''s.'' A kind of timber tree, ebony, ஓர்மரம், Diospyros ebenaster.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. ஆ&sup9;. Sál, 1. tr.Shorearobusta; சாலமரம். ஆமணக்குநட்டு ஆச்சாவாக்கலாகாது (சீவக. 2613, உரை).
  • n. Spurge; கள்ளி. (சங். அக.)
  • n. Spurge; கள்ளி. (சங். அக.)