தமிழ் - தமிழ் அகரமுதலி
    இச்சகம் ; வசமாக்கும் பேச்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வசமாக்கும் பேச்சு. 2. Persuasive speech;
  • இச்சகம். 1. Flattery;

வின்சுலோ
  • 3. Flattery, தித்திக் கப்பேசும்பேச்சு. 2. Persuasive speech, வச மாக்கும்பேச்சு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(W.) 1. Flattery; இச்சகம். 2. Persuasivespeech; வசமாக்கும் பேச்சு.