தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு வேள்வி ; ஐப்பசி மாத முழுநிலா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர்யாகம். (திவா.) Sacrifice in the household fire on the full moon of āšvina;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āšvayuja.Sacrifice in the household fire on the full moonof āšvina; ஓர்யாகம். (திவா.)