தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசுர சம்பந்தமானது காண்க : அசுரம் ; தலைமகட்குப் பொன் சூட்டிச் சுற்றத்தார்க்கும் வேண்டுவன கொடுத்துக் கொள்ளும் மணம் ; கேழ்வரகு ; வெள்ளைப்பூண்டு ; இஞ்சி ; நாளிகம் முதலிய கருவிகளால் செய்யப்படும் போர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாளிகம் முதலிய கருவிகளாற் செய்யப்படும் போர். (சுக்கிரநீதி, 332.) War waged with guns, etc.;
  • வெள்ளைப் பூண்டு. (சித். அக.) 2. cf. ஆசூரம். Garlic;
  • கேழ்வரகு. (நாமதீப.) 1. Ragi;
  • தலைமகட்குப் பொன்பூட்டிச் சுற்றத்தார்க்கும் வேண்டுவன கொடுத்துக் கொள்ளும் மணம். (நம்பிகயப். 117, உரை.) 2. A form of marriage in which the bridegroom obtains the bride by bedecking her with jewels and by paying what is known as bride's price to her father and paternal kinsmen;
  • அசுரம்சம்பத்தமானது. ஆசுரப் பெரும் படைக்கலம் (கம்பரா. இராவணன்வதை. 97). 1. That which belongs or relates to Asuras;
  • (மூ. அ.) Ginger. See இஞ்சி.
  • . 3. See அசுரம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (அசுரமணம்) s. one of the 8 kinds of marriage; that which relates to Asuras.
  • s. ginger, இஞ்சி.

வின்சுலோ
  • [ācuram] ''s.'' One of the eight kinds of marriage, அசுரமணம், See மணம். Wils. p. 126. ASURA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āsura. 1. Thatwhich belongs or relates to Asuras; அசுரசம்பந்தமானது. ஆசுரப் பெரும் படைக்கலம் (கம்பரா. இராவணன்வதை. 97). 2. A form of marriage inwhich the bridegroom obtains the bride bybedecking her with jewels and by paying whatis known as bride's price to her father andpaternal kinsmen; தலைமகட்குப் பொன்பூட்டிச் சுற்றத்தார்க்கும் வேண்டுவன கொடுத்துக் கொள்ளும்மணம். (நம்பியகப். 117, உரை.) 3. See அசுரம்.
  • n. Ginger. See இஞ்சி.(மூ. அ.)
  • n. 1. Ragi; கேழ்வரகு.(நாமதீப.) 2. cf. ஆசூரம். Garlic; வெள்ளைப்பூண்டு. (சித். அக.)
  • n. < āšura. Warwaged with guns, etc.; நாளிகம் முதலிய கருவிகளாற் செய்யப்படும் போர். (சுக்கிரநீதி, 332.)