தமிழ் - தமிழ் அகரமுதலி
    காற்று ; அம்பு ; பறவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறசை. (நாநார்த்த.) Bird;
  • அம்பு. ஐந்திற னாகிய வாசுக வில்வேள் (கந்தபு. காமதக. 1). 2. Arrow;
  • காற்று. (சூடா.) 1. Wind, being that which moves swiftly;

வின்சுலோ
  • [ācukam] ''s.'' Wind, காற்று. 2. An arrow, அம்பு. Wils. p. 124. ASHUGA. 3. A bird in general, பறவைப்பொது. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āšu-ga. 1. Wind,being that which moves swiftly; காற்று. (சூடா.)2. Arrow; அம்பு. ஐந்திற னாகிய வாசுக வில்வேள்(கந்தபு. காமதக. 1).
  • n. < āšu-ga. Bird;பறவை. (நாநார்த்த.)