தமிழ் - தமிழ் அகரமுதலி
    காற்று ; சூரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூரியன். (நாநார்த்த.) Sun;
  • வாயு. (பாரத. புட்ப. 67.) Vayu, as one who moves swiftly;

வின்சுலோ
  • ''s.'' Wind, காற்று. 2. God of the wind, வாயுதேவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āšu-ga. Vāyu, asone who moves swiftly; வாயு. (பாரத. புட்ப. 67.)
  • n. < āšu-ga. Sun; சூரியன். (நாநார்த்த.)