தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமணருள் ஒரு பிரிவினன் ; சமணத்துறவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமணரில் ஒரு பிரிவினன். (மணி. 27. 108.) 1. Member of a jaina sect founded by Gōšāla;
  • சமண தவத்தோன். (பிங்.) 2. Jaina ascetic;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a priest among the Jains; Jaina ascetic. ஆசீவகப்பள்ளி, monastery of the Jain asceties.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-jīvaka. 1.Member of a Jaina sect founded by Gōšāla;சமணரில் ஒரு பிரிவினன். (மணி. 27, 108.) 2. Jainaascetic; சமண தவத்தோன். (பிங்.)