தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அகவற்பா ; ஆசிரியக்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (தொல். பொ. 417.) See ஆசிரியப்பா.
  • . See ஆசிரியக்கல். (Pudu. Insc. 1117.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஆசிரியப்பா, s. one of the 5 meters in Tamil.

வின்சுலோ
  • [āciriym ] --ஆசிரியப்பா, ''s.'' A kind of verse of a peculiar metre, being the second of the பா class and giving name to three species of similar character; ''viz.'': தாழிசை, துறை, விருத்தம்; ஆசிரியம் being prefixed to each, அகவற்பா. See பா. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-cārya. Seeஆசிரியப்பா. (தொல். பொ. 417.)
  • n. < āšraya. Seeஆசிரியக்கல். (Pudu. Insc. 1117.)