தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவன் தன்னைக் காப்பாற்றும்படி எழுதிக்கொடுக்கும் முறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவன் தன்னைக் காப்பாற்றும்படி எழுதிக்கொடுக்கும் முறி. விசையாலைய முத்தரையரேன் ஆசிரியப்பிரமாணம் பண்ணிக்கொடுத்தபடி (Pudu. Insc. 704). Document by which a person submits to another's protection;