தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அகவற்பா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நால் வகைப்பாவிலொன்று. (தொல். பொ. 419.) One of the four chief kinds of metre;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஐந்துபாவினொன்று அஃது அகவல்.
அகவல்.
அகவல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.One of the four chief kinds of metre; நால்வகைப்பாவிலொன்று. (தொல். பொ. 419.)