தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆசிரியப்பா இனத்துள் ஒன்று ; ஒத்த சீர்கொண்ட மூன்றடியுடைய தாய்த் தனித்தோ , மூன்று சேர்ந்தோ ஒரு பொருள்மேல் வருவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசிரியப்பாவினத்துளொன்று (இலக். வி. 735, உரை.) Stanza of three uniform lines coming either singly or combined with two similar stanzas on the same subject;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Stanza of three uniform lines comingeither singly or combined with two similarstanzas on the same subject; ஆசிரியப்பாவினத்துளொன்று. (இலக். வி. 735, உரை.)