தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அகவல் உரிச்சீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Metrical foot generally used in āciriyappā. See அகவலுரிச்சீர்.

வின்சுலோ
  • ''s.'' The kind of poetic foot peculiar to the ஆசிரியம் verse, also called இயற்சீர் or ஈரசைச்சீர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆசிரியம் +.Metrical foot generally used in āciriyappā. Seeஅகவலுரிச்சீர்.