தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன்னைக் காத்துதவும்படி பிறனுக்கு எழுதிவைக்கும் கல்வெட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன்னைக் காத்துதவும் படி பிறனுக்கு எழுதிவைக்குஞ் சிலாசாஸனம். (Pudu. Insc.) Inscriptional document by which a person submits to another 's protection;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • ஆசிரியப்பிரமாணம் āciriya-p-piramā-ṇamn. < id. +. Document by which aperson submits to another's protection; ஒருவன் தன்னைக் காப்பாற்றும்படி எழுதிக்கொடுக்கும்முறி. விசையாலைய முத்தரையரேன் ஆசிரியப்பிரமாணம் பண்ணிக்கொடுத்தபடி (Pudu. Insc. 704).
  • n. < ašraya +. Inscriptional document by which a person submits to another's protection; தன்னைக் காத்துதவும் படி பிறனுக்கு எழுதிவைக்குஞ் சிலாசாஸனம். (Pudu.Insc.)