தமிழ் - தமிழ் அகரமுதலி
    சார்ந்து நிற்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடுத்திருக்கை. இச்சைமற் றாசிரயங் குற்றேன் (நானா. 61, 19). Dependence, seeking protection with another;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an asylum, a refuge; see. king protection under another.

வின்சுலோ
  • [ācirayam] ''s.'' A place or refuge, an asylum, புகலிடம். Wils. p. 124. ASH RAYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-šraya. Dependence, seeking protection with another; அடுத்திருக்கை. இச்சைமற் றாசிரயங் குற்றோன் (ஞானா.61, 19).